பரவசமாய் பூத்தே விடுகின்றன பற்றியெரிந்த காடுகளும்.. உடைந்த மரத்தின் குச்சிகள் பொறுக்கி வேறோர் மர உச்சியில் கட்டியே விடுகின்றன பறவைகள் இன்னுமொரு கூட்டை.. நீரழித்த தடங்கள் மறந்து...