குட்டி ஸ்டோரீஸ்
கோவில் மணி ஓசை கேட்டு கண் விழித்தார் சிவபாலகுருக்கள். சரியாக காலை 5.45 மணி. ‘ஏன்னா! அந்த அலாரத்தை ஆப் பண்றேளா?! தினமும் காலம்பற ஒரே தொல்லையாப்போச்சு’.
– சிவரஞ்சனி ராஜேஷ்