குவாரண்டைன் கல்யாணங்கள்!

குட்டி ஸ்டோரீஸ்

“புடவை டிசைன்-ல பார்டர் குடுத்துருங்க, மயில் தோகை விரிச்சு இருக்கற மாதிரி எம்ப்ராய்டரி போட்டுடுங்க, மறக்காம நீல கலர் ஸ்டொன் வொர்க் பண்ணிடுங்க”

சரிங்க மேடம்!

இப்ப, ஜாக்கெட் டிசைன் பார்க்கலாமா?

அப்ப, இவ்ளோ நேரம் நீங்க சொன்னது?

அது மாஸ்க்-குங்க

சிவரஞ்சனி ராஜேஷ்

Back To Top