
அஞ்சறைப்பெட்டி விதை மருத்துவம் …..
அனைவருக்கும் வணக்கம். சென்ற வாரத்தில் நமது உள்ளங்கையே உடல் என்பதை பார்த்தோம் நீர் தலைவலிக்கு சிகிச்சை முறையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக தலைவலி பற்றி பார்ப்போம்.
தலைவலி எதனால் வருகிறது என்பதற்கான அறிகுறிகளை பார்ப்போம்


அதனை போக்குவதற்கு நமது வீட்டு அஞ்சறைப்பெட்டி விதை மருத்துவத்தில் உள்ள விதை பயன்படும் கட்டைவிரலின் பின்புறம் கடுகை பேப்பர் டேப்பால் வைத்து பேக் பண்ணுங்க இந்த வைத்தியம் தலைவலியை குணப்படுத்துவது இல்லாமல் காய்ச்சல், தலைச்சுற்றல் , போன்ற தலை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் குணப்படுத்தும் செய்து பலன் பெறுங்கள்.
நோயற்ற வாழ்வை வாழ்த்திடுங்கள்…. நன்றி
ஹீலர் சசிகலா