சூழல் எதுவாயினும்
சுற்றம் எதுவாயினும்
இவ்வுலகை சுழல வைப்பது அன்பு  ஒன்றே
அன்பிற்கு இல்லை ஈடு  இணை
அன்பு ஒன்றிற்கு மட்டுமே குறை
          – குறைகள் கூட குறைந்துவிடும் குறைவில்லாத அன்பின் மிகுதியால்….
– ராகவி சாமியப்பன்.
Back To Top