Well-Being5 years ago
அச்சுறுத்தும் வைரசும் அலட்சியத்தில் சில குடிமக்களும்
வாரக்கடைசி என்பதால், ஒரு சோம்பேறித்தனத்துடன் விடிந்தது காலைப் பொழுது. தினசரி ரொட்டீனுக்குள் வராத வேலைகள்….. “ஆங்….பாத்துக்கலாம்….” என்ற நினைப்பு. சூடான காபியுடன்….தினசரி பேப்பரைப் புரட்டும்போது….., மனம் நெருடலாகவே இருந்தது. வழக்கம் போல , உலக நிலவரம்,...