அந்தி சாயும் நேரம் அரையிருள் போர்த்திய வானம் அங்குமிங்கும் அலைபாயும் காலம் அமைதியாய் ஓர் நங்கை..! அலைபாயும் மனதை அடக்கும் வழி தோன்றாது அச்சுறுத்தும் காலங்களை, அற்பமான மனிதர்களை அறிந்ததினால் ஏற்ற ஏமாற்றங்களை அனிச்சையாய் விழுங்கியபடி...
உங்கள் ஆடைகளில் கட்டுப்பாடு கொண்டு வாருங்கள். உங்கள் கட்டழகை கடை விரிக்காதீர்கள்! இப்படி ஒரு வாசகத்துடன் 3-4 வயது பெண் குழந்தைகளின் புகைப்படங்கள் (நவீன உடைகள், பர்தா அணிந்த குழந்தைகள்) இணையத்தில் காணக் கிடைத்தது. எனில்,...
‘காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” அப்டீன்னு சொன்னாரில்ல பாரதியார்………….?” “ ஆமாமா…., கரெக்டு…. சொன்னாரு….. புத்தகத்துல படிச்சது நினைவுக்கு வருது…….ஆமா, என்ன திடீர்னு… இப்ப இந்த ஞானம்….? என்று...
இன்னும் அவள் என்னோடு இருக்கின்றாள்.. இறை தந்த வரமாய் என் கரம் பற்றி அன்பின் பேரொளியாய் என் இல் வந்தவள் என்னுள் வந்தவள்… சிற்றின்பத்தை பேரின்பமாய் உணர்ந்த தருணங்களில் என்னுணர்வுகளை தன்னுடலில்...
மனதின் வலி மரணம் நிகழும் முன் என் மனக் கூச்சலின் சாராம்சத்தை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறேன்.. உறக்கத்தை தழுவிருந்த மனசாட்சியை துயில் எழுப்பி எதிராளி கூண்டில் நிற்க வைக்க முயல… வானில் பறக்கும் பறவையின் கானல் ...