பெண் என்பவள் ஒரு அதிசய பிறவி அவளால் ஒரு அரசாங்கத்தையே ஆளுமை செய்யவும் முடியும், அடுப்பறையில் அருமையாக சமைக்கவும் முடியும். இதை ஆண்களும் தான் செய்கிறார்கள் இதில்…
பெண் என்பவள் குழந்தைப் பெறும் போது ஒன்றும் தாயாவதில்லை அவள் பெண்ணாகப் பிறக்கும் போதே தாய்மை உணர்வைப் பெற்று விடுகிறாள். இந்த மென்மையும் தாய்மை உணர்வும்தான் பரிவு…