அந்த ரூமின் ஒரு பக்கம் சின்சானும், டோராவும் தலை கீழாக தொங்கிக்கொண்டிருக்க, மற்றொரு பக்கம் டாமும் ஜெர்ரியும் கை வேறு, கால் வேறாக விழி பிதுங்கி நிற்க, ரூம் முழுக்க கிரயான்சும், பேப்பரும் இறைந்து கிடக்க,சுவர்களில்...
அம்மா கண்மணி பாப்பாவுக்கு வாங்கிய வளையலை எங்கு வைக்கிறது? சமையற்கட்டில் பம்பரமாய் சுழன்ற பாமாவின் கவனத்தை சிதறடித்தது அவள் மகன் கார்த்தியின் குரல். ஏழு ஆண்டுகள் கழித்து அண்ணன் தன் குடும்பத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகிறான். குலதெய்வத்திற்கு ...
குட்டி ஸ்டோரீஸ் “புடவை டிசைன்-ல பார்டர் குடுத்துருங்க, மயில் தோகை விரிச்சு இருக்கற மாதிரி எம்ப்ராய்டரி போட்டுடுங்க, மறக்காம நீல கலர் ஸ்டொன் வொர்க் பண்ணிடுங்க” சரிங்க மேடம்! இப்ப, ஜாக்கெட் டிசைன் பார்க்கலாமா? அப்ப, இவ்ளோ நேரம் நீங்க சொன்னது? அது மாஸ்க்-குங்க – சிவரஞ்சனி ராஜேஷ்
நாகஜோதி தனது சைக்கிளில் மிகுந்த உற்சாகத்துடன் வீட்டை நோக்கி சொன்று கொண்டிருந்தாள். பதினோராம் வகுப்பு படிக்கும் அவள் அரையாண்டுத் தேர்வில் இயற்பியலில் முழு மதிப்பெண்கள் பெற்றதே இந்த மகிழ்ச்சிக்கு காரணம். வீட்டிற்கு வந்ததும் அங்கிருந்த நிலைமை தலைகீழாக இருந்தது. அவளின் அம்மா குப்பம்மா கவலையுடன் தனக்கு தானே...