வாரக்கடைசி என்பதால், ஒரு சோம்பேறித்தனத்துடன் விடிந்தது காலைப் பொழுது. தினசரி ரொட்டீனுக்குள் வராத வேலைகள்….. “ஆங்….பாத்துக்கலாம்….” என்ற நினைப்பு. சூடான காபியுடன்….தினசரி பேப்பரைப் புரட்டும்போது….., மனம் நெருடலாகவே…