Lifestyle5 years ago
கொரோனா லைப்ஃ ஸ்டைல்
பேரிடர், இந்த முறை கொரோனா எனும் நுண்கிருமியால், உலகத்தையே உலக மக்களையே பாரபட்சமின்றி புரட்டி போட்டுள்ளது. மாறாததும் மாறியது, மாற்ற வேண்டியதும் மாறியது, மாறக் கூடாததும் மாறியது. இதைப் படிக்கும் இந்த நொடி சில விநாடிகள்...