What's Happening5 years ago
மௌனம் கலைத்திடு மனமே!
“ஜார்ஜ் பிளாய்டுக்கு பேசி சாத்தான்குளத்துக்கு மௌனமா இருப்போம் னா இதை விட அலட்சியம் என்ன இருந்து விட போகிறது.” சட்டத்துக்குப் புறம்பாக, சட்டத்தை மதிக்காமல் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் கடையைத் திறந்து வைத்திருந்தால், போலீஸ் கடும்...