Opinion4 years ago
கூகிள் மீட் சந்திப்பும் அரட்டைப் பேச்சும்
வாரக்கடைசியில் மதிய வேளையில் புது வித உணவு சமைக்கலாம் என்று ஆரம்பித்து, அதை உண்ட மயக்கத்தில் அனைவருமிருக்க….., “மாலா சிஸ்….உங்க வீட்டு ஆளுங்க வயிறு முட்ட சாப்பிட்டதால வந்த மயக்கமா? இல்ல….நீங்க செஞ்ச புது உணவின் ...