What's Happening5 years ago
ஜார்ஜ் ஃபிலாய்ட் – இனவெறிக்கு எதிரான போராட்டம்
ஆபத்தான தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு காலத்தின் நடுவில், அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் காவல்துறையினரால் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிலாய்ட் என்பவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். சமூக விலகல் மற்றும்...