appa

அப்பா….

அப்பா... அம்மாவுக்கு இணையாய் அந்த பத்து மாதங்களும் - நீங்கள் நெஞ்சில் சுமந்தீர்கள் எங்களை.. எங்களின் பிஞ்சுப் பாதங்கள் எட்டி உதைக்கும் போதெல்லாம் உங்கள் நெஞ்சுக்குள்ளும் தாய்மை…

2 years ago