How to...4 years ago
சட்டம் அறிவோம்
போக்சோ சட்டம்( POCSO ACT) குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டமே போக்சோ சட்டமாகும்..குழந்தைகளுக்கு எதிராக செயல்களில் ஈடுபட்டவர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டதே போக்சோ சட்டம்....