மொழி

தமிழ்த் தலைமுறை

தமிழ் எத்தனை வகைப்படும்? தெரியுமா அம்மா? என்கிறாய்.. அடுத்த நொடியே சிரித்தபடி பதிலும் உரைக்கிறாய்.. செந்தமிழ், பைந்தமிழ்,தீந்தமிழ், வண்டமிழ், நற்றமிழ் என்றடுக்கி ஒற்றைப் புருவம் தூக்கி எனை…

2 years ago