வேறு வழி இல்லை வெறுத்து போன வாழ்க்கையில், தினமும் வெந்து சாகிறேன் என் சமயலறையில் அல்ல என் மெத்தை அறையில்..! கணவனுக்காய் கனவு கண்டுவைத்த அதே மலர் மெத்தையில் மலடாகிக்கொண்டிருக்கிறது என் உடலும் உள்ளமும்…! மானம்...