பெண் என்பவள் ஒரு அதிசய பிறவி அவளால் ஒரு அரசாங்கத்தையே ஆளுமை செய்யவும் முடியும், அடுப்பறையில் அருமையாக சமைக்கவும் முடியும். இதை ஆண்களும் தான் செய்கிறார்கள் இதில் என்ன அதிசயம் என்று நீங்கள் கேட்கலாம்? ஆனால்...