கனவு

எதனாலோ மனமே

எழும்பி துள்ளிக் குதிக்கும் மீனாளின் மனமோ குதூக்கலத்தை குத்தகையெடுத்தது எதனாலோ...பரந்த அம்புதியின் அசைந்தாடும் கயலாய் உள்ளமோ உவகையோடு களிப்பில் நடனமாடியது எதனாலோ....வலம்புரி சங்கினுள் சேகரித்த காற்றின் இசை…

2 years ago

கனவின் பெருவெளி

கூழைக்காற்றின் சிலிர்ப்புடன் துயில் கொள்ள .. நடுநிசியில் ஓர் விசித்திர கனவு தோன்றியது.. உருவமில்லாத அருவங்களின் குரலொலி செவிப்பறையை கிழித்தது... சாதகப் பறவைகளின் கலவர ஒலியும் ,நாய்கள்…

2 years ago