நான் உங்ககிட்ட ஷேர் பண்ணிக்க போற முதல் கடல் தாண்டிய பயணமே பேங்காக் ராகு (Bangkok RaKu) பத்தினது... பேங்காக் அப்படின்னா எல்லாருக்குமே வேற ஏதேதோ ஞாபகம்...