நிறைய பெண்கள் தொழில் நுட்ப படிப்பு முடித்து விட்டு, வேலைக்கு போய் சிரம பட முடியாமல் வீட்டிலே தங்கி விடுகிறார்கள். அவர்களுடைய திறமைகள் அவர்களுக்குள்ளேயே முடங்கி விடுகிறது. திறமை இருந்தும், பெற்றவர்கள், சகோதரர்கள் மற்றும் கணவனை சார்ந்து வாழவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தன் சொந்த தொழில் செய்து அவர்கள் சுயசாற்புடன் வாழ அரசு ஒரு சில திட்டங்கள் வகுத்து வருகிறது. அதில் ஒன்று தான் .
NEEDS Scheme – New Entrepreneur cum Enterprise Development Scheme
இதன் மூலம் பெரிய லட்சியங்களை அடையலாம். உங்கள் கனவுகளை மெய்ப்பித்து கொள்ளலாம்.
சிறிய அறிமுகம்
படித்து விட்டு வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தங்களின் திறமையை வெளிக்கொணரும் ஒரு வாய்ப்பு. இதில் பெண்களுக்கு மட்டும் முன்னுரிமை உண்டு, எந்த வகுப்பை சேர்ந்தவராக இருந்தாலும்.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (NEEDS) மானியத்துடன் கூடிய கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும், அப்படி என்றால் அவர்கள் பெற்றவர்கள் அல்லது கணவர் சுய தொழிலில் ஈடுபட்டு இருக்க கூடாது.
கல்வி தகுதி – பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழில்சார் பயிற்சி பெற்று இருத்தல் வேண்டும். பெண்களுக்கு வயது உச்ச வரம்பு 45 years.
வழிமுறைகள்
மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பார்கவும்.
Dont be miss fortune always be Mrs.fortunate
– Saikrishna
மனித உறவுகள் இங்கே ஆயிரம் ஒவ்வொரு உயிரும் படைக்க படும் போது அதற்கேற்ற உடல் அமைப்புடனும் குணாதிசயங்களோடும் படைக்க படுகிறது,…
I am born and brought up in a very protective family. Being the only girl…
Many have lost their family; friends; and their jobs in the Coronavirus pandemic. One among…
As we turn the sheets of the calendar every year; we await for coming days.…
I just had my dinner. It was Sunday evening; so I prepared a special dish…
I woke up to shocking news. Sexual harassment and assault incident at one of…
Leave a Comment