உறக்கம்

0
179

குட்டி ஸ்டோரீஸ்

மாநகரப்பேருந்தில் தொழிலாளியின் பக்கத்தில் முகம் சுழித்து இடைவெளி விட்டு அமர்ந்த White color employee, சிறிது நேரத்தில், அவர் தோளிலேயே உறக்கிப் போனான்.

-சிவரஞ்சனி ராஜேஷ்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments