என்ன தேவை? (2 பேருக்கு செய்ய)
வரகு – 1 கப்
தண்ணீர் – 1 & 1/2 கப்
கேரட், பீன்ஸ், பட்டாணி – 1 கப்
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
புதினா இலை – 12
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க
நெய் – 2 மேஜைக்கரண்டி
பட்டை – 1
சோம்பு – 1 தேக்கரண்டி
பிரியாணி இலை – 1
எப்படி செய்வது?
சேர்த்து, வதக்கவும். வெங்காயம் சேர்த்து, 1 நிமிடம் வதக்கவும். இஞ்சி
பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும்.
சேர்த்து வதக்கவும்.
வதக்கவும்.
ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.
வெங்காய தயிர் பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.
ராஜேஸ்வரி
http://www.rakskitchen.net
மனித உறவுகள் இங்கே ஆயிரம் ஒவ்வொரு உயிரும் படைக்க படும் போது அதற்கேற்ற உடல் அமைப்புடனும் குணாதிசயங்களோடும் படைக்க படுகிறது,…
I am born and brought up in a very protective family. Being the only girl…
Many have lost their family; friends; and their jobs in the Coronavirus pandemic. One among…
As we turn the sheets of the calendar every year; we await for coming days.…
I just had my dinner. It was Sunday evening; so I prepared a special dish…
I woke up to shocking news. Sexual harassment and assault incident at one of…
Leave a Comment