நான் உங்ககிட்ட ஷேர் பண்ணிக்க போற முதல் கடல் தாண்டிய பயணமே பேங்காக் ராகு (Bangkok RaKu) பத்தினது...
பேங்காக் அப்படின்னா எல்லாருக்குமே வேற ஏதேதோ ஞாபகம் வரும்., ஆனா அந்த பேங்காக்ல ஒரு ராகு கோவில் இருக்கு, அப்படின்னு உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
என்னுடைய முதல் பயணமே ஆன்மிக பயணமாக இருந்தது அப்படின்னு சொல்லிக்க நான் ரொம்பவே பெருமைப்படுகிறேன்.
யார் ஒருத்தங்க கடல்கடந்து பயணம் செய்து அங்கு இருக்கிற ராகு கோயிலை பார்த்துட்டு வர்றாங்களோ, அவங்களுக்கு ஜாதக ரீதியா நிச்சயமான ஒரு அமோகமான, அற்புதமான எதிர்காலம் இருக்கு., இதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம் நான்தான்.
ஆம்!! எனக்கு நாகதோஷம் இருந்தது, நானும் பல தோஷ பரிகாரங்களை செய்து பார்த்தேன். ஆனால் எந்த மாற்றமும் எனக்கு ஏற்படலை., அப்போதான்! யார் மூலமாகவோ நான் பேங்க் காக் ராகு பற்றி கேள்விப்பட்டேன்.
உடனே அந்த பாங்காக் ராகுவைப் பற்றி கூகுளில் சர்ச் பண்ணி பார்த்தேன்! அந்த பேங்க் ராகு பற்றி நிறைய நல்ல நல்ல ரிவ்யூஸ் வந்திருந்தது. அதைப் படித்துப்பார்த்ததும் உடனே அந்த பேங்காக் ராகு கோவிலுக்கு கிளம்பி போயிட்டு வரனும், அப்படின்னு எனக்கு ரொம்பவே ஆவல் அதிகரிச்சுது…
அவருக்கு ஒரு சங்கல்பம் எடுத்து ஒரு நல்ல நாள் பார்த்து கிளம்பிட்டேன்.
எங்க? நம்ம பேங்காக் ராகுவ பார்த்துட்டு வரத்துக்குதான்.
பேங்காக்கில் ராகு கோவில் எங்கே இருக்கு, அப்படின்னு தெரிஞ்சுக்கணுமா?
எப்படி போகணும்?
என்ன சங்கல்பம் வைக்கணும்? தோஷத்தை எப்படி சந்தோஷமா மாத்திக்கணும்னு? எல்லாம் படிப்படியா சொல்றேன்., சரிங்களா…
அந்த பேங்காக் ராகுவின் அனுகிரகம் எனக்கு முழுசா கிடைச்ச மாதிரி, உங்களுக்கும் கிடைப்பதற்கு நான் உங்களுக்கு வழிகாட்டுறேன் வாங்க… தொடருவோம்… ஆன்மீகப் பயணத்தை…
வாராஹி ஆஜ்ஞா
RK DNA ASTRO-LOGICAL CENTER
BANGALORE