அஞ்சறைப்பெட்டி விதை மருத்துவம்

0
454
அஞ்சறைப்பெட்டி விதை மருத்துவம் என்றால் என்ன …?
(Sujok seed therapy)
விதைகள் என்பது இயற்கை நமக்களித்த வரம் அதனை பற்றிய விவரங்களை காண்போம் ..
மனிதனின் அனைத்து உடலுறுப்புகளுக்கும் நமது உடலின் பாகங்களே தீர்வளிக்கும் என்பதை அறிவீர்களா..
ஆம் மனிதனின் உள்ளங்கையில் விதைகளை கொண்டு நோயின் தன்மையை போக்கும் சக்தியை அறிந்துக்கொள்ளுங்கள்..
விதைகள் ஒவ்வொன்றும் மண்ணில் போட்டால் ஒரு உயிராக உருவெடுத்து செடியாகவோ மரமாகவோ வளரும் சக்தி நம்மை காக்க உதவுகின்றது என்பதை கேட்க வியப்பாக உள்ளதா ஆம் நம் உள்ளங்கைள் நமக்கு வரபிரசாதமாகும் அதில் நமது உள்ளறுப்புகள் அமைந்துள்ளன அந்த இடங்களில் நோயின் தன்மை அறிந்து அதற்கு உரிய விதைகளை கொண்டு சிகிச்சை அளிக்கும் பொழுது விதையின் அழுத்தமும் அதன் சக்தியும் கலந்து நமது உள்ளுறுப்புகளுக்கு காந்த வகையில் விரைவாக நிவாரணம் கிடைக்க வழிவகை செய்கிறது..
வியப்புடன் நமது கண்களுக்கு தெரிந்த விதைகள் இயற்கை அன்னை அளித்த  பொக்கிஷத்தை நமது வீட்டில் அஞ்சறைப்பெட்டிக்குள் இருக்கும் விதைகளை  எந்தவித சந்தேகமின்றி உள்ளங்கையில்  பயன்படுத்தி நோயின்றி தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் காத்து வாழ வாழ்த்துக்கள் …… விதை மருத்துவத்தின் அற்புதங்கள் தொடரும்…
ஹீலர் சசிகலா